Subscribe
Share
Search
Back To Top
Scroll To Discover
top

Off Topic

ஏறத்தாழ 258 மரங்களுக்கும் மேல் வர்தா புயலால் சாலையில் சாய்ந்துள்ளன, 300 மேற்பட்ட பகுதிகளில் பாதிப்புகள். மனிதனைக் காற்றும் நீருமே அதிகமாகக் கொல்கின்றன. காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் விளைவு அவனையே வந்து சேர்கிறது.   சூறாவளியின் வகைகள் வகை 1: காற்று மற்றும் பலத்த காற்று 90-125kph, வீட்டில் சேதம், மரங்கள் மற்றும் பயிர்களில் சில சேதம்.  வகை 2:  பலத்த காற்று 125-164 kph சிறிய அளவில் வீடுகளில் சேதம், கணிசமான சேதம், மின் தடையினால் பயிர்கள் மற்றும் வணிகதுக்கு ஆபத்து வகை 3: மிகவும் பலத்த காற்று 165-224 kph, கூரை மற்றும் கட்டமைப்புகளில் சில சேதம், மின் தடையினால் பயிர்கள் மற்றும் வணிகதுக்கு ஆபத்து வகை 4: மிகவும் பலத்த காற்று 225-279 kph கூரை மட்டும் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க இழப்பு மற்றும் சேதம்,  வீசி எறியப்பட்ட அதிக பரப்பளவிலான மின் துண்டிப்புகள் வகை 5: வன்காற்றுகள்  280 kph-க்கும்

WhatsApp chat