மரங்களின் சத்தம்
ஏறத்தாழ 258 மரங்களுக்கும் மேல் வர்தா புயலால் சாலையில் சாய்ந்துள்ளன, 300 மேற்பட்ட பகுதிகளில் பாதிப்புகள். மனிதனைக் காற்றும் நீருமே அதிகமாகக் கொல்கின்றன. காற்றையும், நீரையும் மாசுபடுத்தியதன் விளைவு அவனையே வந்து சேர்கிறது. சூறாவளியின் வகைகள் வகை 1: காற்று மற்றும் பலத்த காற்று 90-125kph, வீட்டில் சேதம், மரங்கள் மற்றும் பயிர்களில் சில சேதம். வகை